Skip to main content

Posts

Showing posts from 2019

How To Keep Learning After 50 years Venkatachalam Salem

INTRODUCTION Sir / Friend, Presently I am focusing on taking ONLINE ENGLISH TRAINING TO AGED PERSONS. Hence, I asked google to clear my doubts about teaching "matured" persons. I came across the fantastic article. Anyone nearing 50 years will find this article definitively informative. It says that if there is a genuine interest, we can learn ANYTHING throughout our life, irrespective of our age. -Ezhilarasan தமிழில் மிக சுருக்கமாக : நம் மூளை ஒரு அற்புமான உறுப்பு.  கடந்த கால ஆராய்ச்சிகள் இளைய வயதில் தான் மூளையால் புதிய விஷயங்களை கற்க முடியும் என்றன. ஆனால் அது கவறு என்கின்றது புதிய ஆராய்ச்சிகள். பிளாஸ்டிக் போல எந்த வயதிலும் மூளையால் புதிய  விஷயங்களை கற்க முடியுமாம். மேலும் தினமும் புதிய விஷயங்களை கற்க முயலும் நபர்களுக்கு வயதானவர்களுக்கு வரும் "மறதி" போன்ற தொல்லைகளை தள்ளிப் போகிறனவாம். ############### CAUTION : SCIENTIFIC ARTICLE READ AT LEISURE ############### Learning and Old Age  (TINY VERSION) How To Keep Learning After 50 and Oth...

Using LEFT HAND benefits YOUR BRAIN Venkatachalam Salem

Friends, Trying to write some positive or assertive sentences in your LEFT HAND goes into your SUBCONSCIOUS and helps you solve your problems better. I am NOT telling this. Researchers say so. It may help you SOLVE your unsolved problems in your life. So please try it. Inspired by the Tamil article by Dr.Karthigeyan in the Tamil Hindu dated 24 September 2019 (Tuesday). Ezhilarasan Venkatachalam =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= நண்பரே, இடது கையால் சில நேர்மறை வார்க்கியங்களை எழுதினால், அது நம்  ஆழ் மனதிற்குள் சென்று, பல நாட்களாக தீர்கப்படாத பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முயன்று தான் பார்ப்போமே. நன்றி : "மாற்றுக் கையால் எழுதுங்கள்"... தி இந்து.. 24.09.2019 -- டாக்டர் ஆர. கார்த்திகேயன் -- கட்டுரை இது பற்றி ஒரு ஆங்கில கட்டுரை (லிங்க் கீழே). நன்றி. எழிலரசன் வெங்கடாசலம் சேலம் =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= EXTRACT FROM A SCIENTIFIC ARTICLE READ AT LEISURE =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= Using your left hand (TINY VERSION) Us...

VITAMIN F Health tips Venkatachalam Salem

Why do I have a *variety of friends* who are all so different in character ? How can I get along with them all?              I think that each one helps to bring out a "different" part of me.  * With one of them I am polite. * I joke with another friend. * I sit down and talk about serious matters with one. * With another I laugh a lot. * I listen to one friend's problems. * Then I listen to another one's advice for me. My friends are all like pieces of a jigsaw puzzle. When completed they form a treasure Box !!! We all pray for each other. Even Doctors tell us that friends are good for our health. Dr. Oz calls them *Vitamin F* (for Friends) and counts the benefits of friends as essential to our well being.      *Research shows that people in strong social circles have less risk of depression and terminal strokes.*  If you enjoy *Vitamin F* constantly,  you can be up to 30 years *younger than yo...

ISRO SIVAN tears touched my heart VENKATACHALAM SALEM

ISRO SIVAN CRYING touched by heart   VENKATACHALAM SALEM கண்ணீர் விட்ட இஸ்ரோ விஞ்ஞானி திரு. சிவனை கட்டியனைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறியது நம்  அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணம் தான். முன்பே பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் உரையில் ஆறுதல் கூறி இருந்தார். நம் வாழ்க்கை முறையில் ஓப்பாரி என்ற "சேப்டி வால்வு" இருந்தது. துக்கம் நடந்த வீட்டில் உறவினர்கள் எல்லோரும் கூடி பலத்த குரலில் சோகமான பாடல்கள் பாடுவார்கள். ஆனால் இது ஒரு ஆநாகரீக செயல் போல கருதி இப்போது நாம் நகர்புறகளில் இப்படி செய்வதில்லை. கிராமங்களில் இது இப்போதும் தொடர்கிறது. இப்போது சில மனோதத்துவ ஆராய்ச்சிகள் நாம் அழுவதால் நம் மனநிலை விரைவில் மீண்டு வருகிறது என்று உறுதி செய்கிறது. இது பற்றி நான் முன்பே தமிழ்  மொழிபெயர்ப்பு செய்த ஒரு பகுதி கீழே..  \_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_ அழுகையின் நன்மைகள் (சுறுக்கமாக) ஒருவருடைய பலவீனத்தை வெளியே காட்டும் ஒரு அறிகுறியாக மக்கள் கண்ணீரை  பார்ப்பதால், அதை அடக்க முயற்சி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வதால் நாம்  பலவிதமான பலன்களை இழக்கக...

BENEFITS OF FORGIVENESS header VENKATACHALAM SALEM HEALTH TIPS

FOREWORD BY Ezhilarasan We would have met many good and bad people in our life. Some people succeed first and this gives a snow balling effect in their life. And prosperity and happiness fills their life. Like a big banyan tree they give shelter to all who come near or under them. Unfortunately some others face failure at first in their life. A few fight back and recover. But some face a snow balling effect of negative things and never recover. Obviously our attitude towards our mistakes and failure in life is very important. You may know that it is very difficult to change the thinking or attitude of other people. But you can change your attitude with a little effort and can stay healthy. Life is a mixture of happiness and pain or sorrow. DON'T HOLD BACK ANY HURT FEELING IN YOUR MIND, IT WILL CONTINUOUSLY DAMAGE OR ERODE YOUR SYSTEM? LET US LEARN NOT TO HURT OTHERS. LET US ALSO LEARN TO FORGIVE OTHERS WHO HAVE KNOWINGLY OR UNKNOWINGLY HURT US. An abridged scientif...

Header for health benefits of neem Venkatachalam Salem

Header for health benefits of neem Venkatachalam Salem (Abridged as a header / Teaser) FOREWORD BY EZHILARASAN Tamil nadu is bustling with activities relating to AADI MONTH HINDU FESTIVAL. Neem tree has a significant attachment with this MARI AMMAN FESTIVAL that is going on. I know that Hindus had embedded lot of science in their religious customs and practices.  Today I just did some research on the medical benefits of neem leaves and spread that fact. READ, RELISH, RUMINATE, SHARE Ezhilarasan =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= In the world of Ayurveda, neem is a popular medicinal herb that has been part of traditional remedies that date back almost 5000 years. It’s home to more than 130 different biologically active compounds! No wonder it’s such an effective anti-viral and anti-bacterial, along with being a powerful immuno-stimulant. Murli Manohar suggests that the primary purpose of neem leaves is the treatment of vaata disorders or neuromuscular pains. (author of ...

Women expecting Pregnancy should read Tamil health tips Venkatachalam Salem

In almost all societies soon after marriage, we expect a girl to get pregnant and give birth to a baby. However due to reduced physical exercises in school life and family life, the author, KAVIPOPPU tells that nowadays the body of a girl is not fine-tuned to give birth to a baby in time. .. .. Excellent Tamil article by an expert. Please read and share. Thanks. Ezhilarasan Venkatachalam Global Tamil Based English Trainer Salem. Courtesy : https://tamil.thehindu.com/general/health/article27940334.ece

Translation of 8 BENEFITS OF CRYING VENKATACHALAM HEALTH TIPS LIBRARY

(சுறுக்கமாக) அழுகையின் நன்மைகள் ஒருவருடைய பலவீனத்தை வெளியே காட்டும் ஒரு அறிகுறியாக மக்கள் கண்ணீரை  பார்ப்பதால், அதை அடக்க முயற்சி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வதால் நாம்  பலவிதமான பலன்களை இழக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள்  அறிவுறுத்துகிறார்கள். அழுகையால் .. 1. இனிமையான விளைவு உண்டு 2. மற்றவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் 3. வலி நிவாரணம் பெற உதவுகிறது 4. மனநிலையை மேம்படுத்துகிறது மேலும் வலி நிவாரணம் கொடுக்கும் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள்்சுரப்பதால் அழுவது  ஒருவருடைய மனநிலையை மேம்படுத்த உதவும். 5.  நச்சுகளை வெளியேற்றி மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது 6.  தூங்க உதவுகிறது 7.  பாக்டீரியாவுடன் சண்டை போடுகிறது 8. பார்வையை  மேம்படுத்துகிறது கவனிக்க : சமுதாய நலன் கருதி  ஒரு ஆங்கில மனோதத்துவ கட்டுரையின் சுறுக்கத்தை தமிழில் என் சிற்றறிவுக்கு எட்டிய தூரம் மொழிபெயர்ப்பு செய்து உள்ளேன். நான் ஒரு சிறப்பு ஆங்கில ஆசிரியர் மட்டுமே. மேலே உள்ள மருத்துவ கட்டுரையில் கூறிவுள்ள கருத்துக்களை  சரிபார்க்க ஒ...

CALCIUM is good for our body health tips TAMIL Venkatachalam Salem

# சுண்ணாம்பு 🌸எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது. 🌼சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். 🌺ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும். 🌹மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் ...

5 Surprising Health Challenges of Aging VENKATACHALAM SALEM HEALTH TIPS LIBRARY

5 Surprising Health Challenges of Aging  VENKATACHALAM SALEM HEALTH TIPS LIBRARY You exercise. You eat right. You’re in pretty good shape for someone your age. தமிழில் தலைப்புகள் மட்டும் சுறுக்கமாக வயதானவர்களை சுலபமாக பாதிக்கூடிய 5 பிரச்சனைகள் 01 தீவிர சளி 02 உடல் எடை கூடுவது 03 சுலபமாக எலும்பு முரிவு ஏற்ப்படுவது 04 கேன்சர் 05 மன அழுத்தம் / மனச் சோர்வு Still, getting older can bring on health problems as our bodies change. Not everyone will get them. But some medical conditions become more common or more serious after we get a few decades under our belts. Here are five surprising ways that age itself can pose health challenges. 01 Flu When you’re over 65, your immune system isn’t as strong as it used to be. Seniors make up the bulk of the people who die or are hospitalized for flu-related problems. Age raises the chances of serious flu complications like: Pneumonia Sepsis (bacterial infection in blood) Worsening of lung and heart disease A yearly flu shot...

Grateful Brain ALEX KORB Venkatachalam salem health TIPS library

  Gratitude, particularly if practiced regularly, can keep you healthier and happier. (Abridged version). Written by Alex Korb Ph.D. =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= சுறுக்கமாக தமிழில் சில பகுதிகள் மட்டும் (*) அடிக்கடி நன்றி உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் கூடுதல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்களாம்.    (*) தினமும் 15 நிமிடம் படுக்க செல்லும் முன்பு, யாரையாவது அல்லது எந்த சம்பவத்தை யாவது நன்றி உணர்வுடன் சில வரிகள் எழுதியவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓர் அளவு மாறி உள்ளதாம். (*) நன்றி உணர்வு மனப்பான்மை மூளையில் உள்ள ஹைப்போ தாளமஸ் (hypothalamus) என்ற பகுதியில் நிறைய செயல்பாடுகளை செய்ய துண்டுகிறதாம். இந்த பகுதி தான் நாம் சாப்பிட, தூங்க, மது குடிக்க போன்ற பல செயல்களை நாம் செய்ய அடிப்படை கட்டளைகளை இடுகிறதாம்.  **  தமிழில் இணையான கட்டுரையை படிக்க .. இதை அழுத்தவும் CLICK HERE FOR .. Equivalent Tamil article **CAUTION : This is a very short version chunked by me with great efforts from the original article titled "The Grateful Br...

Dangers in mobile usage Dr Salini Tamil Venkatachalam health TIPS LIBRARY

Dangers in mobile phone usage ஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை! - உளநல நிபுணர் ஷாலினி பேட்டி போதை வசப்படும் பொருட்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது செல்போன். குழந்தைகளும் இளைஞர்களும் கவனத்தைச் சிதறவிடுகிறார்கள். பெண்களுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் விஷயமாக செல்போன் மாறியிருக்கிறது. செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் உளநல நிபுணர் ஷாலினி. செல்போனுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படி  அறிந்துகொள்வது? தனிமையில் இருப்பவர்களுக்கும் அதிருப்தியான உறவுநிலையில் இருப்பவர்களுக்கும் கையில் செல்போன் இருக்கும்போது, அது ஒரு அடிமைப்படுத்தக்கூடிய வஸ்துவாக மாறிவிடுகிறது. ஒரு பொருளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும்போது அந்தப் பயன்பாட்டின் அளவு அதிகரிப்பதைத்தான் அடிமைப்படுத்தும் நிலை என்கிறோம். காலையில் எழுந்தவுடனே போனைக் கையில் எடுப்பது, இந்தப் பழக்கத்தைப் பற்றி யாராவது பேசினால் கோபம் வருவது போன்றவை ஒருவர் செல்போனை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறார் என்பதைக் காட்டும். இத்தனைக்குப் பிறகும்...

Easy ways to FIGHT DEPRESSION? Tamil Venkatachalam health TIPS library

எதையும் ‘மூடு’ பார்த்துத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, யாரிடமும். சரி, இந்த ‘மூடு’ பற்றி என்றைக்காவது யோசித்திருக் கிறீர்களா?  ‘மூடு’ என்பதை மனநிலை என்று மொழிபெயர்க்கலாம். நல்ல மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படப்போவதில்லை. சில சமயங்களில் கவலை, கோபம், வருத்தம், சோம்பல் போன்ற தீய மனநிலைகள், நாள் கணக்கில் நீடிப்பது உண்டு. அதை எப்படி நீடிக்கவிடாமல் செய்வது? எளியவழிகள் 1.   தீய மன நிலையை நல்லதாக மாற்ற மூச்சுவாங்கவைக்கிற உடற்பயிற்சிகள் உகந்தவை.  அப்போது அதிக அளவில் ஆக்சிஜன் உடலுக்குள் பாயும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டு உடல் முழுவதும் ரத்தம் வேகமாகப் பரவும். இருபது நிமிடங்களாவது வேகநடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்,மெல்ல ஓடுதல், கயிறு தாண்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 2.   உடலுக்கு வைட்டமின்கள் வலுவூட்டுவதைப் போல வண்ணங்கள் மனதுக்கு வலுவூட்டும். மனதில் கோபமும் எரிச்சலும் உள்ளபோது, சிவப்பு நிறப் பொருட்களைப் பார்க்காமல் தவிர்க்கலாம்.  மனச்சோர்வின்போது கருப்பு, கரு நீலம் ஆகிய நிறங்கள் அதை அதிகமாக்கும் . பிரகாசமும் விறுவிறுப்பும் கொண்ட நிறங்கள் மனத...

Whatsapp excess usage danger Tamil Venkatachalam Salem health tips LIBRARY

மாணவர்கள், இளைஞர்களை அடிமைகளாக்கும் 'வாட்ஸ்அப்': மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் எச்சரிக்கை சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது. தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர். வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு...

Depression arresting people Tamil Dr GANESAN g Venkatachalam Salem health tips library

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் -கு.கணேசன் (June 2017) உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா?  இந்தியாதான்.  2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது. மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள். ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும்.  நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிற...

Depression crippling disease Tamil Dr godson Venkatachalam Salem health tips library

Depression crippling disease Tamil Dr Godson Venkatachalam salem health tips வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல் ஒய்.ஆண்டனி செல்வராஜ் . . வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது...

Depression prevention Tamil prof venkatapathi Venkatachalam Salem health tips sandwich

வணிக நூலகம்:  உணர்வுகள் மேம்பட வேண்டும் பேராசிரியர் ஆர். வேங்கடபதி ஃப்ரிடு (FREUD) என்ற உளவிய ளாலார் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை சரி என்றும், மறுத்தவர்களை தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், டேவிட் பர்ன்ஸ் (DAVID BURNS) என்ற இந்த நூலாசிரியர் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை மறுத்தும், சரி என்று ஒப்புக் கொண்டவர்களை உணர்வுகள் மேம்படும் வகையில் உருவாவார்கள் என்றும் வகைப்படுத்தினார். மன அழுத்தம் என்பது அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது. நல்ல உணர்வு களைக் கொண்டிருப்பதைப் போன்ற மோசமான எழுச்சி நிலையாகும். . . மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களை பற்றிய எண்ணங்களையும், அவர்களுடைய உண்மையான வெற்றி களையும் மாறுபாடான கோணத்தில் அணுகுவார்கள். மன அழுத்தம் என்பது எதிர்மறையான சரியில்லாத எண்ணங்களின் சுழற்சியாகும். அது போன்ற சுழற்சிகள் மனச்சோர்வுகளை அதிகரிக்கும். மனச்சோர்வு என்ற வட்டத்திற்குள் சென்றவர்கள் மன அழுத்தம் என்ற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டிது தான். இந்த உள்ளுணர்வுகள் எண்ணங் களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்து வதற்கு தேவையானதாக அமையும். எண்ணங்கள் மூலம் மாற்றங்கள்...

Sit and work full day is bad Tamil Venkatachalam health tips

அமர்ந்தே வேலை செய்வது ஆபத்தா? - என் பணி நிமித்தம் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு அமர்ந்தே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் ஆரோக்கியம் கெடும், பல நோய்கள் வரும் என்று பயமுறுத்துகிறார், என் நண்பர். அவர் சொல்வது சரியா? உங்கள் நண்பர் கூறுவது மிகவும் சரி. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது தற்போது கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது.  கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் ரிமோட், மடிக்கணினி போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளால், அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய முடிவதாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகப் பணியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும், தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வது அவசியமாகிவிட்டது.  இவர்கள் இடையிடையே எழுந்திருப்பதும், நடப்பதும் குறைந்துவிட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்புவரை இம்மாதிரியான பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உடல் அசைவுகள் இப்போது இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறு பல மணி நேரத்துக்குத் தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு, தினமும் ...

PSYCHOLOGY IN TAMIL MENU 0423 Venkatachalam salem

PSYCHOLOGY IN TAMIL  MENU 0423 Venkatachalam salem  மனோ தத்துவம்    அட்டவணை 0423  ** ·     01  வாழ்க்கையை முடக்கும் நோய்களில்  ‘ மன அழுத்தம் ’  முதலிடம் பிடிக்கும்: //  DEPRESSION Crippling Us ... 02  மக்களைச் சிறைப்படுத்தும்    மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் //  Depression Arresting .  03  மாணவர்கள் ,  இளைஞர்களை அடிமைகளாக்கும்  ' வாட்ஸ்அப் ': / // Dangers in whatsapp  ... ·    04  உணர்வுகள் மேம்பட வேண்டும் //  Depression Prevention  ·      05  தற்கொலைககு தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கான   // ONLINE GAMES 17 Aug 2017... ·        06  ஆளைக் கொல்லும் ஆன்லைன் கேம் //  Online Games are dangerous 2 Aug 2017  .      07  குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி   // Childcare Jayathini      08  ஏட்டுக்...