ISRO SIVAN CRYING touched by heart VENKATACHALAM SALEM
கண்ணீர் விட்ட இஸ்ரோ விஞ்ஞானி திரு. சிவனை கட்டியனைத்து பிரதமர் மோடி ஆறுதல் கூறியது நம் அனைவருக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணம் தான்.
முன்பே பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் உரையில் ஆறுதல் கூறி இருந்தார்.
நம் வாழ்க்கை முறையில் ஓப்பாரி என்ற "சேப்டி வால்வு" இருந்தது. துக்கம் நடந்த வீட்டில் உறவினர்கள் எல்லோரும் கூடி பலத்த குரலில் சோகமான பாடல்கள் பாடுவார்கள்.
ஆனால் இது ஒரு ஆநாகரீக செயல் போல கருதி இப்போது நாம் நகர்புறகளில் இப்படி செய்வதில்லை. கிராமங்களில் இது இப்போதும் தொடர்கிறது.
இப்போது சில மனோதத்துவ ஆராய்ச்சிகள் நாம் அழுவதால் நம் மனநிலை விரைவில் மீண்டு வருகிறது என்று உறுதி செய்கிறது.
இது பற்றி நான் முன்பே தமிழ் மொழிபெயர்ப்பு செய்த ஒரு பகுதி கீழே..
\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_
அழுகையின் நன்மைகள் (சுறுக்கமாக)
ஒருவருடைய பலவீனத்தை வெளியே காட்டும் ஒரு அறிகுறியாக மக்கள் கண்ணீரை பார்ப்பதால், அதை அடக்க முயற்சி செய்யலாம்.
ஆனால் அவ்வாறு செய்வதால் நாம் பலவிதமான பலன்களை இழக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அழுகையால் ..
1. இனிமையான விளைவு உண்டு
2. மற்றவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும்
3. வலி நிவாரணம் பெற உதவுகிறது
4. மனநிலையை மேம்படுத்துகிறது
மேலும் வலி நிவாரணம் கொடுக்கும்
ஆக்ஸிடாக்ஸின் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரப்பதால் அழுவது ஒருவருடைய மனநிலையை மேம்படுத்த உதவும்.
5. நச்சுகளை வெளியேற்றி மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
6. தூங்க உதவுகிறது
7. பாக்டீரியாவுடன் சண்டை போடுகிறது
8. பார்வையை மேம்படுத்துகிறது
கவனிக்க :
சமுதாய நலன் கருதி ஒரு ஆங்கில மனோதத்துவ கட்டுரையின் சுறுக்கத்தை தமிழில் என் சிற்றறிவுக்கு எட்டிய தூரம் மொழிபெயர்ப்பு செய்து உள்ளேன்.
நான் ஒரு சிறப்பு ஆங்கில ஆசிரியர் மட்டுமே.
மேலே உள்ள மருத்துவ கட்டுரையில் கூறிவுள்ள கருத்துக்களை சரிபார்க்க ஒரு மருத்துவரின் உதவி தேவை இருக்கலாம்.
எழிலரசன் வெங்கடாசலம், சேலம்.
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
CRYING IS GOOD FOR HEALTH .. (English)
Friends,
I am not a doctor or a psychologist. However my LIBRARY OF ARTICLES in my health tips blog may prevent you to visit the above frequently.
Due to my special status in my life, presently
I have lot of free time.
DISCLAIMER:
Out of love towards the society I collect technical articles and supply it to the layman in an abridged or slightly modified form.
YOU NEED EXPERTS ADVICE BEFORE DECIDING ON THE THINGS MENTIONED ABOVE.
~ Ezhilarasan Venkatachalam
My header to an interesting article
in PSYCHOLOGY
People may try to suppress tears if they see them as a sign of weakness, but science suggests that doing so could mean missing out on a range of benefits. Researchers have found that crying:
1. Has a soothing effect
Self-soothing is when people:
regulate their own emotions calm themselves reduce their own distress
A 2014 study found that crying may have a direct, self-soothing effect on people. The study explained how crying activates the parasympathetic nervous system (PNS), which helps people relax.
Other headings ..
2. Gets support from others
3. Helps to relieve pain
4. Enhances mood
Crying may help lift people's spirits and make them feel better. As well as relieving pain, oxytocin and endorphins can help improve mood.
5. Releases toxins and relieves stress
6. Aids sleep
7. Fights bacteria
8. Improves vision
...
எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாக இருக்க நல்வாழ்த்துக்கள். .
TO READ FULL ENGLISH ARTICLE
https://e3healthtips.blogspot.com/2019/02/eight-benefits-of-crying-venkatachalam.html
RELATED ARTICLES ..
(2) Smile at your face daily in mirror and you will be happy and healthy
https://e3healthtips.blogspot.com/2019/04/smile-in-mirror-daily-and-be-happy.html
(3) FORGIVE MISTAKES OF "OTHERS" and
"YOU" will be more HEALTHY...
https://e3healthtips.blogspot.com/2019/08/benefits-of-forgiveness-header.html
(4) Gratitude or being thankful can do wonders to your health
http://e3healthtips.blogspot.in/2018/05/7-scientifically-proven-benefits-of.html
(5) மனோத்துவ கட்டுரைகள் சில...
http://e3general.blogspot.in/2018/02/psychology-in-tamil-ezhilarasan-english.html
(6) Happiness hormone Oxytocin
https://www.hormone.org/hormones-and-health/hormones/oxytocin
Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
Salem.
Comments
Post a Comment