(சுறுக்கமாக)
அழுகையின் நன்மைகள்
ஒருவருடைய பலவீனத்தை வெளியே காட்டும் ஒரு அறிகுறியாக மக்கள் கண்ணீரை பார்ப்பதால், அதை அடக்க முயற்சி செய்யலாம்.
ஆனால் அவ்வாறு செய்வதால் நாம் பலவிதமான பலன்களை இழக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அழுகையால் ..
1. இனிமையான விளைவு உண்டு
2. மற்றவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும்
3. வலி நிவாரணம் பெற உதவுகிறது
4. மனநிலையை மேம்படுத்துகிறது
மேலும் வலி நிவாரணம் கொடுக்கும்
ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள்்சுரப்பதால் அழுவது ஒருவருடைய மனநிலையை மேம்படுத்த உதவும்.
5. நச்சுகளை வெளியேற்றி மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
6. தூங்க உதவுகிறது
7. பாக்டீரியாவுடன் சண்டை போடுகிறது
8. பார்வையை மேம்படுத்துகிறது
கவனிக்க :
சமுதாய நலன் கருதி ஒரு ஆங்கில மனோதத்துவ கட்டுரையின் சுறுக்கத்தை தமிழில் என் சிற்றறிவுக்கு எட்டிய தூரம் மொழிபெயர்ப்பு செய்து உள்ளேன்.
நான் ஒரு சிறப்பு ஆங்கில ஆசிரியர் மட்டுமே.
மேலே உள்ள மருத்துவ கட்டுரையில் கூறிவுள்ள கருத்துக்களை சரிபார்க்க ஒரு மருத்துவரின் உதவி தேவை இருக்கலாம்.
எழிலரசன் வெங்கடாசலம், சேலம்.
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Summary
Benefits of crying
People may try to suppress tears if they see them as a sign of weakness, but science suggests that doing so could mean missing out on a range of benefits.
Researchers have found that crying:
1. Has a soothing effect
2. Gets support from others
3. Helps to relieve pain
4. Enhances mood
Crying may help lift people's spirits and make them feel better. As well as relieving pain, oxytocin and endorphins can help improve mood.
5. Releases toxins and relieves stress
6. Aids sleep
7. Fights bacteria
8. Improves vision
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
TO READ FULL ENGLISH ARTICLE
https://e3healthtips.blogspot.com/2019/02/eight-benefits-of-crying-venkatachalam.html
Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer
Salem.
Comments
Post a Comment