Friends,
Follow these 10 simple tips to help manage and REDUCE YOUR STRESS LEVELS (Translation sandwiched version 02)
உங்கள் மன அழுத்த அளவை சமாளிக்கவும் குறைக்கவும் உதவும் இந்த 10 எளிய உதவிக் குறிப்புகளைப் பின்பற்றவும்.
1. Avoid Caffeine, Alcohol, and Nicotine.
....காஃபின், ஆல்கஹால் (மது) மற்றும் நிகோடின் (சிகரெட்) ஆகியவற்றை தவிர்க்கவும்.
Avoid, or at least reduce, your consumption of nicotine and any drinks containing caffeine and alcohol. Caffeine and nicotine are stimulants and so will increase your level of stress rather than reduce it.
.... உங்கள் நிகோடின் நுகர்வு மற்றும் காஃபின் மற்றும் ஆல்கஹால் கொண்ட எந்த பானத்தையும் தவிர்க்கவும், அல்லது குறைந்தபட்சம் குறைக்கவும். காஃபின் மற்றும் நிகோடின் ஆகியவை உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
2. Indulge in Physical Activity
உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
எக்சசைஸ் செய்யுங்கள்.
Stressful situations increase the level of stress hormones such as adrenaline and cortisol in your body.
.....மன அழுத்த சூழ்நிலைகள் உங்கள் உடலில் "அட்ரினலின்" மற்றும் "கார்டிசோல்" போன்ற மன அழுத்தம் ஹார்மோன்களை அதிகரிக்கின்றன.
3. Get More Sleep
....தூங்கும் நேரத்தை அதிக படுத்துங்கள்
A lack of sleep is a significant cause of stress.
....தூக்கமின்மை மன அழுத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம்.
4. Try Relaxation Techniques
தளர்வு உத்திகள் முயற்சிக்க
5. Talk to Someone
ஒருவருடன் பேசுங்கள்
6. Keep a Stress Diary
ஒரு மன அழுத்தம் டைரி வைத்துக்கொள்க
7. Take Control
கட்டுப்பாட்டை கையில் எடுங்கள்
8. Manage Your Time
உங்கள் நேரத்தை சரியாக கையாளுங்கள்
9. Learn to Say ‘No’
'இல்லை' அல்லது முடியாது என்று கூற கற்றுக்கொள்ளுங்கள்.
10. Rest If You Are Ill
உடம்பு சரியில்லை என்றால் ஓய்வு எடுங்கள்
REMAINING 7/8 of the article ..
http://e3general.blogspot.com/2018/02/ten-tips-to-reduce-stress-ezhilarasan.html
Collected in English
and
80% Abridged
and Translated into Tamil
by
Ezhilarasan Venkatachalam
ஆங்கிலத்தில் சேகரிக்கப்பு
மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசான்
சேலம்

Comments
Post a Comment