Skip to main content

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good.

தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம். 

We often think of a smile as a natural response to feel good emotions. / நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம்.

But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? / ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Just Smile In the Mirror daily. / தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும்.

Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. / கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

All this research points to one simple but wonderful conclusion: smiling will make you feel better./இந்த ஆராய்ச்சி அனைத்தும் ஒரு எளிய ஆனால் அற்புதமான முடிவை சுட்டிக்காட்டுகிறது: புன்னகை உங்களை நன்றாக உணர வைக்கும்.

So look in the mirror every morning and give yourself the gift of a great big smile./எனவே தினமும் காலையில் கண்ணாடியில் பார்த்து, உங்களுக்கு நீங்களே ஒரு  அற்புதமான புன்னகையை "பரிசாகக்" கொடுத்துக் கொள்ளுங்கள். 

For the next three weeks at least once a day be sure to look at yourself in a mirror.

அடுத்த மூன்று வாரங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்களை நீங்களே கண்ணாடியில் பார்க்க முடிவு எடுக்கவும்.

Look yourself directly in the eyes, stand tall and meet yourself with the biggest of smiles.

உங்களை நேரடியாக கண்களில் பாருங்கள்,  கம்பீரமாக நின்று உங்களை நீங்களே மிகப்பெரிய புன்னகையுடன் "சந்திக்கவும்".

Practise so that your smile involves both the corners of your mouth and your eye sockets. 

உங்கள் புன்னகை உங்கள் வாயின் இரண்டு மூலைகளையும் உங்கள் கண் துளைகளையும் உள்ளடக்கும் வகையில் இருக்க பயிற்சி செய்யுங்கள்.

Remember that the brain picks up on facial muscle movement and even if you don’t feel great, it will invoke positive emotions in some way. 

உங்கள் முக தசை அசைவுகளை உங்கள் மூளை புரிந்து கொள்ளும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உடனே நன்றாக உணரவில்லை என்றாலும் அது ஒருவிதத்தில் நேர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும்.

So before you do your morning smile,  remember a time in your life when you were really happy.

எனவே, உங்கள் காலைச் சிரிப்பு பயிற்சியை செய்வதற்கு முன், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த ஒரு  நேரத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

Remember a time in love or feeling very satisfied and fulfilled.  

திருப்தியாகவும் நிறைவாகவும் உணர்ந்த நேரத்தை அல்லது காதலில் இருந்த நேரத்தை நினைவில் கொள்ளுங்கள்.

Theresa Cheung, author of the book: "21 Rituals to Change Your Life," 

"உங்கள் வாழ்க்கையை மாற்ற 21 சடங்குகள்" -- என்ற புத்தகத்தின் ஆசிரியர் தெரசா சியுங். 

Time invested to Collect,  Shorten and Translate into Tamil

by

Ezhilarasan Venkatachalam

Tamil based English Trainer

Salem, South India. 

MY ABRIDGEMENT IN ENGLISH 

 .

Source :


https://www.watkinspublishing.com/daily-afternoon-ritual-smile-in-the-mirror/


Ezhilarasan Venkatachalam Salem

Tamil Based English Trainer 

Comments

Popular posts from this blog

THEN WE IMPORTED VACCINES - NOW WE EXPORT

  " Then we imported, now we were exporting". அப்போது வாங்கினோம் இப்போது கொடுக்கிறோம் DELHI. In the year 1947 when India got independence, lakhs of people were affected by Malaria. / புதுடெல்லி. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றபோது லட்சக்கணக்கானோர் மலேரி யாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். Then the Red Cross of Canada sent the medicine Pencillin in 93 boxes to India./   அப்போது கனடாவைச் சேர்ந்த  செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்தியாவுக்கு 93 பெட்டிகளில் பென்சிலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. It reached Delhi on October 17,1947 in an aeroplane.  கனடாவில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட பென்சிலின் மருந்துகள்  கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 17-ம்தேதி டெல்லி வந்தடைந்தன.  Ms. Rajkumari Amirth Guar, the then Health Minister received it.  அந்த மருந்துகளை அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் பெற்றுக் கொண்டார். Due to corona pandemic, the European medicine manufacturing factories are struggling to produce enough corona vaccin...

Just Smile In the Mirror daily Venkatachalam salem health tips

Daily Afternoon Ritual: Smile In the Mirror சுறுக்கமாக : தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நமக்கு நல்லதாம் Theresa Cheung, author of "21 Rituals to Change Your Life," invites you to try a simple ritual for 21 days and find out how small actions can change your life. You are never fully dressed without a smile is how the saying goes and morning ritual number five completely agrees. We often think of a smile as a natural response to feel good emotions but did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? Research done by psychology and facial coding expert Paul Ekman and backed up by recent research* published in Psychological Science found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. All this research points to one simple but wonderful conclusion: smiling will make you feel better. (Frowns actually have the op...