Daily exercise is very important for our health
நம் உடலுக்கு அன்றாட உடற்பயிற்சி மிக முக்கியம்.
There are many ways to do exercises.
உடற்பயிற்சி செய்ய பல வழிகள் உண்டு.
Some people like to jog, swim, or even dance.
ஒரே இடத்தில் குதிக்கலாம். நீச்சல் அடிக்கலாம், நடனம் ஆடலாம்.
You can also try a brisk walk, or just take the stairs instead of the elevator.
வேகமாக நடக்கலாம். அல்லது "லிப்டை" பயன்படுத்தாமல் படிக்கட்டை பயன்படுத்தலாம்.
Exercise strengthens the heart, muscles and bones.
உடற்பயிற்சி உங்கள் இதயம் மற்றும் தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது.
It also helps to lower blood pressure, and increases energy and stamina.
அது பி பியை (இரத்த கொதிப்பை) குறைக்கவும், உங்கள் உற்சாகத்தையும் பலத்தையும் அதிகப் படுத்தவும் உதவும்.
This is very important for older people, but it is good for younger people as well.
வயதானவர்களுக்கு இது மிகவும் முக்கியம். இளைஞர்களுக்கும் இது நல்லது.
Exercise also improves our mood and lowers stress.
உடற்பயிற்சி உங்கள் மன நிலையை மேம் படுத்தும், மன அழுத்த்தை குறைக்கும்.
When we do physical activity, it boosts the secretion of chemicals in our brains that make us happy.
உடற்பயிற்சி செய்யும் போது, நம் மூளையில் நம்மை மகிழ்ச்சி படுத்தும் இரசாயனங்களை அதிகமாக சுரக்கும்.
Finally, it also helps us control our weight.
மேலும் நம் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இது உதவும்.
By exercising just thirty minutes a day, you can receive all of these great benefits.
தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதினால் இந்த நன்மைகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
Written by
UNKNOWN
தமிழாக்கம்
எழிலரசன் வெங்கடாசலம்
Ezhilarasan Venkatachalam
Salem.
ENGLISH MADE EASY
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி
My blogs List
Childcare related articles
http://e3childcare.blogspot.in
Soft skill training to youth
http://softskillstrainingezhilarasans.blogspot.in
A Quick dump of all types of matter
http://e3general.blogspot.in
==old blogs==
English Tamil translations
http://e3translation.blogspot.in

Comments
Post a Comment