TINY VERSION இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும் வழிகள்! IRON DEFICIENCY Ezhilarasan health tips library
ஒரே வாரத்தில் இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்! SIMILAR ENGLISH ARTICLE இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு தேவைக்கு குறைவான அளவு இருப்பது அல்லது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் நிலையாகும். இந்த பிரச்சனை வந்தால், உடலுறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், உறுப்புக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம். *** *** *** இரத்த சோகையை ஒருவர் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அதனால் உயிரையே இழக்க நேரிடும் என்பது தெரியுமா? இரத்த சோகை பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வழிகளும் நல்ல தீர்வை வழங்கும். கீழ அந்த வழிகள் ... சுறுக்கமாக.... 01 உடல் மசாஜ் உங்களுக்கு இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால், அடிக்கடி உடல் மசாஜ் செய்யுங்கள். 02 தேன் தேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை விரைவில் குணமாகும். 03 எப்சம...