Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem
In hot summer days, we sweat a lot.
வெப்பமான கோடை நாட்களில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வரும்.
.
.
Therefore, we lose a lot of SALT from our body through sweat.
எனவே, வியர்வை மூலம் நம் உடலில் இருந்து நிறைய உப்பை இழக்கிறோம்.
Hence, drink butter milk with enough SALT to compensate this salt loss.
எனவே, இந்த உப்பு இழப்பை ஈடுசெய்ய போதுமான உப்பு கலந்த மொரைக் குடிக்கவும்.
You may also drink homemade lemon juice with added SALT and SUGAR or HONEY.
வீட்டில் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பும் சர்க்கரையும் (அல்லது தேனும்) கலந்து ஜூஸ் செய்து நீங்கள் குடிக்கலாம்.
If you feel very tired you may be dehydrated.
நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
If you suspect this please get -ORS packets from a medical shop and mix it with water and drink it.
இதை நீங்கள் சந்தேகித்தால், தயவுசெய்து ஒரு மருத்து கடையில் இருந்து -ORS பாக்கெட்டுகளைப் பெற்று அதை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
ALWAYS ENSURE THAT YOU ADD ENOUGH WATER TO THE MIXER.
இந்த ORS -மிக்சருக்கு போதுமான நீரைச் சேர்ப்பதை எப்போதும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
THE ABOVE DETAILS MAY SAVE SOMEONE'S
LIFE. **PLEASE SHARE**
Time Investment
by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.
Tamil Based English Trainer
Comments
Post a Comment