Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம். We often think of a smile as a natural response to feel good emotions. / நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர புன்னகையை இயற்கையான பதிலாக நாம் நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? / ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. / தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. / கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one...
HEALTH TIPS articles in English and Tamil. // உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான கட்டுரைகளின் திரட்டு.