Skip to main content

Posts

Showing posts from June, 2019

Women expecting Pregnancy should read Tamil health tips Venkatachalam Salem

In almost all societies soon after marriage, we expect a girl to get pregnant and give birth to a baby. However due to reduced physical exercises in school life and family life, the author, KAVIPOPPU tells that nowadays the body of a girl is not fine-tuned to give birth to a baby in time. .. .. Excellent Tamil article by an expert. Please read and share. Thanks. Ezhilarasan Venkatachalam Global Tamil Based English Trainer Salem. Courtesy : https://tamil.thehindu.com/general/health/article27940334.ece

Translation of 8 BENEFITS OF CRYING VENKATACHALAM HEALTH TIPS LIBRARY

(சுறுக்கமாக) அழுகையின் நன்மைகள் ஒருவருடைய பலவீனத்தை வெளியே காட்டும் ஒரு அறிகுறியாக மக்கள் கண்ணீரை  பார்ப்பதால், அதை அடக்க முயற்சி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வதால் நாம்  பலவிதமான பலன்களை இழக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள்  அறிவுறுத்துகிறார்கள். அழுகையால் .. 1. இனிமையான விளைவு உண்டு 2. மற்றவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் 3. வலி நிவாரணம் பெற உதவுகிறது 4. மனநிலையை மேம்படுத்துகிறது மேலும் வலி நிவாரணம் கொடுக்கும் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின் ஹார்மோன்கள்்சுரப்பதால் அழுவது  ஒருவருடைய மனநிலையை மேம்படுத்த உதவும். 5.  நச்சுகளை வெளியேற்றி மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது 6.  தூங்க உதவுகிறது 7.  பாக்டீரியாவுடன் சண்டை போடுகிறது 8. பார்வையை  மேம்படுத்துகிறது கவனிக்க : சமுதாய நலன் கருதி  ஒரு ஆங்கில மனோதத்துவ கட்டுரையின் சுறுக்கத்தை தமிழில் என் சிற்றறிவுக்கு எட்டிய தூரம் மொழிபெயர்ப்பு செய்து உள்ளேன். நான் ஒரு சிறப்பு ஆங்கில ஆசிரியர் மட்டுமே. மேலே உள்ள மருத்துவ கட்டுரையில் கூறிவுள்ள கருத்துக்களை  சரிபார்க்க ஒ...

CALCIUM is good for our body health tips TAMIL Venkatachalam Salem

# சுண்ணாம்பு 🌸எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது. 🌼சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். 🌺ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும். 🌹மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் ...