Skip to main content

7 Scientifically Proven Benefits Of Gratitude // Ezhilarasan health tips

 "7 Scientifically Proven Benefits Of Gratitude That Will Motivate You To Give Thanks Year-Round" TRANSLATION 

Written by Amy Morin

நன்றிக்கடன்  மனப்பான்மையும் அதனால் கிடைக்கும் 7_நன்மைகளும்

(அல்லது) ஆண்டு முழுவதும் நீங்கள் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க உங்களை ஊக்குவிக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 7_நன்மைகள் / உண்மைகள் (சுருக்கப்பட்ட வடிவம்)

ஆங்கிலத்தில் எழுதியது ஆமி மோறின்


Developing an “attitude of gratitude” is one of the simplest ways to improve your satisfaction with life. / உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்க ஒரு சுலபமான வழி ... நன்றிக் கடன் மனப்பான்மையை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வது தான்.

In fact, gratitude may be one of the most overlooked tools that we all have access to every day. / உண்மையில்,  "நன்றிக்கடன்    மனப்பான்மை" என்ற "கருவி" மேல் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்று கூறலாம்.

Cultivating gratitude doesn’t cost any money and it certainly doesn’t take much time, but the benefits are enormous. / "நன்றி மனப்பான்மை" யை
வளர்த்துக்  கொள்ள நாம் பணம் எதுவும் செலவு செய்ய தேவை இல்லை. ஆனால் அதனால் நாம் பெறும் நன்மைகளோ மிகவும் அதிகம்
.

Research reveals gratitude can have these seven benefits: / ஆராய்ச்சிகள் "நன்றி மனப்பான்மை" பற்றி இந்த ஏழு நன்மைகளை  வெளிப்படுத்துகிறது :

1. Gratitude opens the door to more relationships. / நன்றி மனப்பான்மை மேலும் நல்ல உறவுகளுக்கு கதவைகளை திறக்கும் .

Not only does saying “thank you” constitute good manners, but showing appreciation can help you win new friends, according to a 2014 study published in Emotion. / மேலும், "உணர்ச்சி" என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு 2014 ஆய்வு .. "நன்றி" என்று ஒருவரிடம் நாம் கூறிவது நல்ல நடத்தை மட்டும் அல்ல,  மற்றவர்களை நீங்கள் பாராட்டுவதால் அது உங்களுக்கு
புதிய நண்பர்களையும் தேடித்தரும் என்கிறது.


2. Gratitude improves physical health. / "நன்றி மனப்பான்மை"  உடல் ஆரோக்கித்தை மேம்படுத்துகிறது.

Grateful people experience fewer aches and pains and they report feeling healthier than other people, according to a 2012 study... / 2012 ஆய்வு படி  நன்றி செலுத்தும் பொருட்டு மக்களுக்கு  குறைவான  வலி உணர்வுகள் ஏற்பட்டு மற்றவர்களை விட ஆரோக்கியமாக உணர்கிறார்கள் என்று அவர்கள் அறிக்கை கூறிகிறது.

Not surprisingly, grateful people are also more likely to take care of their health.  They exercise more often and are more likely to attend regular check-ups with their doctors, which is likely to contribute to further longevity.

ஆகையால் "நன்றி மனப்பான்மை" உடைய மக்கள் தங்கள் சுகாதாரத்தை நன்கு பாதுகாப்பு செய்கின்றனர்.  அவர்கள் உடற்பயிற்சி அடிக்கடி செய்வார்கள் மற்றும் அதிகமாக மருத்துவர்களை சந்தித்து
தங்கள் உடல்நிலையை சரிபார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க மேலும் இது  பங்களிக்கின்றது.

3. Gratitude improves psychological health.

"நன்றி மனப்பான்மை" நம் உள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


Gratitude reduces a multitude of toxic emotions, ranging from envy and resentment to frustration and regret.

மேலும் பொறாமை, வறுத்தம், பதற்றம் போன்ற தீய உணர்வுகளின் வீரியத்தையும்  குறைக்கிறது.

Research of Robert A. Emmons, Ph.D.,    confirms that gratitude effectively increases happiness and reduces depression.

 "நன்றி மனப்பான்மை" மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. மற்றும் நம் வருத்தத்தை குறைக்கிறது என்று ராபர்ட் ஏ . எட்மான்ன்ஸின்  ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது.

4. Gratitude enhances empathy and reduces aggression.


 "நன்றி மனப்பான்மை"யால் நம் கருணையை மற்றும் பச்சாதாபத்தை அதிக படுத்தி கோபத்தை குறைக்கிறது.

Grateful people are more likely to behave in a pro-social manner, even when others behave less kind, according to a 2012 study by the University of Kentucky.

மற்றவர்கள் நம்மேல் அன்பற்ற முறையில் நடந்து கொண்டாலும் "நன்றி மனப்பான்மை" உடையவர்கள், சமுதாய நலனுடனேயே எப்போதும் நடப்பார்கள் என்று 2012  பல்கலைக்கழகத்தில் கென்டக்கி ஆய்வு கூறுகிறது.

5. Grateful people sleep better.

"நன்றி மனப்பான்மை" உடைய மக்கள் நன்றாக தூங்குவார்கள்.

Writing in a gratitude journal improves sleep, according to a 2011 study published in Applied Psychology: Health and Well-Being.

"நன்றிக்கடன் நாட்குறிப்பு" எழுதுவது நம் தூக்கத்தை  மேம்படுத்துகிறது என்று
"செயல் முறை  உளவியல்:  (சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு)"  என்ற இதழில் வெளிவந்த ஒரு 2011 ஆய்வு கூறுகிறது.


Spend just 15 minutes jotting down a few grateful sentiments before bed, and you may sleep better and longer.

படுக்கையிற்கு போவது முன், 15 நிமிடங்கள் செலவு செய்து ஒரு நேட்டுபுத்தகத்தில் உங்களுடைய ஒரு சில நன்றி உணர்வுகளை எழுதுங்கள். இதனால் நீங்கள் நன்றாக தூங்க முடியும், மற்றும்  ஆழ்ந்து தூங்கவும் முடியும்.

6. Gratitude improves self-esteem.

"நன்றி மனப்பான்மை" சுய மதிப்பை மேம்படுத்துகிறது

A 2014 study published in the Journal of Applied Sport Psychology found that gratitude increased athlete’s self-esteem, which is an essential component to optimal performance.

"நன்றி மனப்பான்மை" தடகள விளையாட்டு வீரர்களின் சுய மதிப்பபை மேம்படுத்துகிறது என்று "செயல் முறை விளையாட்டு மனோத்துவம்"  என்ற இதழில்  2014 வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது. அசாத்திய செயல்திறனுக்கு இது ஒரு முக்கியமான கூறு ஆகும்.

7. Gratitude increases mental strength.

"நன்றி மனப்பான்மை" மன வலிமையை அதிகரிக்கிறது

For years, research has shown gratitude not only reduces stress, but it may also play a major role in overcoming trauma.

பல ஆண்டுகளாக, ஆராய்ச்சிகள் "நன்றி மனப்பான்மை" யால்   மன அழுத்தம் குறைவதோடு மட்டும் இல்லாமல், பேர் அதிர்ச்சியில் இருந்து ஒருவர் மீண்டும் வரவும் அது உதவுகிறது என்கிறது.

We all have the ability and opportunity to cultivate gratitude.

"நன்றி மனப்பான்மை" வளர்த்துக் கொள்ள நம்மிடம் அனைத்து திறனும் சந்தர்ப்பங்களும் இருக்கிறது.

Simply take a few moments to focus on all that you have – rather than complain about all the things you think you deserve.

வெறுமனே ஒரு சில நிமிடங்கள் உங்கள் தகுதியிற்கு உங்களுக்கு கிடைத்து வேண்டியதை பற்றி புகார் கூறாமல், உங்களுக்கு கடவுள் கொடுத்திருக்கும் அனைத்து விஷயங்களை பற்றியும் கவனம் செலுத்துங்கள்

Developing an “attitude of gratitude” is one of the simplest ways to improve your satisfaction with life.

உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்க ஒரு சுலபமான வழி ... நன்றிக் கடன் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது தான்.

Thanks to Amy Morin who wrote this in English
இதை ஆங்கிலத்தில் எழுதிய ஆமி மோறினுக்கு நன்றி

For complete article please read the Source :

முழு கட்டுரை வாசிக்க, இதோ மூலம்:

https://www.forbes.com/sites/amymorin/2014/11/23/7-scientifically-proven-benefits-of-gratitude-that-will-motivate-you-to-give-thanks-year-round/#798b99a6183c


சேகரித்து, சுருக்கி, எளிதாக வாசிக்க சில திருத்தங்கள்
செய்து பின் தமிழ் மொழிபெயர்ப்பு
செய்தது


எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்

Collected and abridged
for easy reading
and translated into Tamil
by

Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer

Comments

Popular posts from this blog

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one simple but wonderful conclusion:

translation - How to get good sleep?

Tips for getting good sleep கீழ்க்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றினால், நல்ல தூக்கம் உங்களை ஆரத்தழுவிக்கொள்ளும்: Tips for getting good sleep. 1] பகல் தூக்கம் 30-40 நிமிடங்கள் போதும். Restrict your daytime sleep to 30 to 50 minutes. 2] மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். Exercises done in the evening will induce good sleep in the night. 3] தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரையைத் தவிருங்கள் அல்லது மாலையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம்: அதிக சிறுநீர் வெளியேறக் காரணமாக இருக்கும் மாத்திரைகள். Avoid eating certain tablets that  generates excess urine or eat them in the evening itself. 4] இரவு எட்டு மணிக்கு மேல் காபி, மது, புகைப்பிடித்தல் கூடவே கூடாது. Avoid drinking coffee, tea or alcohol after 8 pm. Also avoid smoking. 5] படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு வெதுவெதுப்பான பால் அருந்தினால் நல்ல தூக்கம் வரும். Before you go to bed, drinking  lukewarm milk after taking a hot water bath will induce good sleep. 6] வெதுவெதுப்பான பாலில் இரண்டு டீஸ்பூன் தேனு

Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem

  Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem In hot summer days, we sweat a lot.  வெப்பமான கோடை நாட்களில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வரும். . . Therefore, we lose a lot of SALT from our body through sweat.  எனவே, வியர்வை மூலம் நம் உடலில் இருந்து நிறைய  உப்பை  இழக்கிறோம். Hence, drink butter milk with enough SALT to compensate this salt loss. எனவே, இந்த உப்பு இழப்பை ஈடுசெய்ய போதுமான  உப்பு கலந்த   மொரைக் குடிக்கவும். You may also drink homemade lemon juice with added SALT and SUGAR or HONEY. வீட்டில் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பும் சர்க்கரையும் (அல்லது தேனும்) கலந்து ஜூஸ் செய்து நீங்கள் குடிக்கலாம். If you feel very tired you may be dehydrated.   நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு  நீரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.  If you suspect this please get  -ORS packets from a medical shop and mix it with water and drink it.  இதை நீங்கள் சந்தேகித்தால், தயவுசெய்து ஒரு மருத்து கடையில் இருந்து -ORS பாக்கெட்டுகளைப் பெற்று அதை தண்ணீரில் கலந்து குடிக்கவும். AL