Skip to main content

Posts

Showing posts from May, 2020

EYE STRAIN REMOVING 20-20-20 RULE VENKATACHALAM SALEM health tips

Phillip Yuhas say that Blue light isn’t the main cause of eye fatigue and sleep loss. He tells, "I counsel my patients to take two steps to ensure that their eyes stay moist during long computer sessions. First, follow the “20-20-20” rule. The American Optometric Association defines this rule as taking a 20-second break every 20 minutes to look at something 20 feet in the distance. This will allow your eyes to blink and relax. There are many apps available to help remind you to follow this rule. Second, use a lubricating eye drop before extended computer use. This tactic will reinforce the body’s natural tears and keep the eye’s surface hydrated. But, avoid those “get-the-red-out” drops. They contain drugs that cause long-term redness and preservatives that may damage the outer layers of the eye. I have found that artificial tears labeled “preservative free” often work best. Based on my research, my advice is don’t believe the hype about blue light and don’t waste your...

To avoid eye strain, blink often Tamil Venkatachalam Salem

"கணினி, செல்போன்களை இடைவிடாமல் பார்க்க வேண்டாம்"  - 'உலர் கண் நோய்' எச்சரிக்கை நவீனமயமாகிவிட்ட சூழலில் பெரும் பிரச்னையாக 'உலர் கண் நோய்' உருவெடுத்திருக்கிறது. இன்றைய தொழில்நுட்பம் வாய்ந்த செல்போன், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை மணி கணக்கில் இடைவிடாமல் பார்க்கிறோம். இதனால் நம் கண்களை நாம் முறையாக சிமிட்டுவது இல்லை. இதன் காரணமாக கண்களில் போதுமான ஈரப்பதம் சுரக்காமல் 'உலர் கண் நோய்' பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கண்களில் நோயால் பாதிக்கப்படும் 100ல் 80 பேருக்கு உலர் கண் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வின்படி 21 வயது முதல் 40 வயதுக்குள் இருப்போர் இந்நோயால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. உலக அளவில் 2030 ஆம் ஆண்டில் 275 மில்லியன் மக்கள் உலர் கண் நோயால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 5 முதல் 15 சதவிகிதத்தினருக்கு இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கணினி, நவீன தொடுத்திரை தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டிகள், அலங்கார வண்ண விளக்குகளை வெகுநேரமாக பார்ப...