நண்பர்களே, இன்றய ..16-09-2018 ....தி இந்து.. நியூஸ் போப்பரில் நான் பல மாதங்களாக சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையில் பலரிடம் நான் புலம்பிய ஒரு விஷயத்தை இந்த ஆண்டிற்கான அவர்களுடைய ... "ஃபோக்ஸ். பாயிண்டாக" ...மையக் கருவாக அந்த நாளிதழ் எடுத்து உள்ளது எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியை கொடுத்தது. எழிலரசன் வெங்கடாசலம் =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= இதோ அதில் இருந்து ... தமிழ் திசை ~16.09.2018 (ஞாயிறு) நாளிதழில் இருந்து ... BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works அன்பிற்கினிய வாசகர்களே, உங்கள் அன்பு, ஆதரவுடன் ஆறாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது உங்கள். இந்து. நாளிதழ். தமிழ்ச் சூழலில் கடந்த ஐந்தாண்டுகளில் நாம் மேற்கொண்ட முன்முயற்சிகளின் உச்சம் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்தது. எந்தவொரு பத்திரிக்கையும் செய்யத் தயங்கும் பெயர் மாற்றத்திற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டது நம்முடைய நாளிதழ். "தி இந்து" உங்களுடைய தொடர் வேண்டுகோளின் தொடர்ச்சியாக. "இந்து தமிழ் திசை" ஆனது. அதை இரு கரம் நீட்டி உற்சாகத்துடன் நீங்கள் வரவேற்றது, நம் நாளிதழ் மீது நீங்கள் கொண்டிர...
HEALTH TIPS articles in English and Tamil. // உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான கட்டுரைகளின் திரட்டு.