"7 Scientifically Proven Benefits Of Gratitude That Will Motivate You To Give Thanks Year-Round" TRANSLATION Written by Amy Morin நன்றிக்கடன் மனப்பான்மையும் அதனால் கிடைக்கும் 7_நன்மைகளும் (அல்லது) ஆண்டு முழுவதும் நீங்கள் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க உங்களை ஊக்குவிக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 7_நன்மைகள் / உண்மைகள் (சுருக்கப்பட்ட வடிவம்) ஆங்கிலத்தில் எழுதியது ஆமி மோறின் Developing an “attitude of gratitude” is one of the simplest ways to improve your satisfaction with life. / உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்க ஒரு சுலபமான வழி ... நன்றிக் கடன் மனப்பான்மையை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வது தான் . In fact, gratitude may be one of the most overlooked tools that we all have access to every day. / உண்மையில், "நன்றிக்கடன் மனப்பான்மை" என்ற "கருவி" மேல் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்று கூறலாம். Cultivating gratitude doesn’t cost any money and it certainly doesn’t take much time, but the benefits ...
HEALTH TIPS articles in English and Tamil. // உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான கட்டுரைகளின் திரட்டு.